சுய இன்பம்- தவறான புரிதலும் விளக்கமும்

உடலுறவு பற்றிய ஆலோசனை.

செக்ஸ் சிறந்த யோகா மற்றும் தியானமும் கூட. தியானம் என்றால் வேறு சிந்தனையில்லாமல் இருப்பது. செக்ஸின் போது ஆபிஸ்ல நாளைக்கு என்ன வேலையோன்னு யோசிப்பிங்களா?

[…]

விலங்குகள் பருவம் அடைந்தவுடன் தன் துணையுடன் சேர உங்களையோ, என்னையோ கேட்ட வேண்டியதில்லை. அது தன் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் மனிதன் என்ற சமூக விலங்குக்கு பல சட்டதிட்டங்களும், ஒழுக்க விதிகளும் உள்ளன. ஆக மனிதன் தன் செக்ஸ் உணர்வுகளை மறைத்தே வைக்க வேண்டியுள்ளது. சுய இன்பமும் தவறு என்று சொல்லப்பட்டிருப்பதால் அதை செய்தால் பெரும் தவறு செய்து விட்டது போல் மன உளைச்சலுக்கு ஆளாவான். நிறைய மன அழுத்தம் சமூக கோவமாக திரும்பும். தனக்கு கிடைக்காத செக்ஸ்க்காக அவன் வன்முறையில் இறக்குவான். சமூகத்தில் நடக்கும் முக்கால்வாசி பாலியல் வன்முறைக்கு காரணம் பாலியல் வறட்சியும், புரிதலின்மையுமே.

[…]

நம் உடலில் உள்ள பயாலாஜிகல் மெக்கானிசம் மிக அருமையானது. அதற்கு என்ன தேவை என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். பசிச்சா சாப்பிடுங்க. யூரின் வந்தா போங்க. செக்ஸ் பண்ணனும்னு தோணுனா பண்ணுங்க. சிறு வயதில் இருக்கும் ஆர்வம் போக போக புரிதலுடன் நடக்க ஆரம்பிக்கும்.