என் மன பிரதிபலிப்புகள் - 1

ஆடைகளின்றி காட்சிப்பொருளாக்கிய

உடலால்,

இளந்தை முற்களில் மறைந்துகொண்டது

இதயம்.

தேடிக்கொண்டே இருக்கிறேன்

தாங்கமுடியா வலியுடன்.