என் மன பிரதிபலிப்புகள் - 2

இதயத்தின் சாட்சியாக

மனதின் ஆணைக்கினங்க

கைதியானேன் பெற்றோரிடம்

பாசம் எனும் குற்றத்திற்காக