என் மன பிரதிபலிப்புகள் - 3

இன்னோர் உலகம் கண்டான்

பயந்து ஒதுங்க, பதினாறும் பெற்று வாழ்ந்தான்.

அனுபவித்து பிரிய, பதினாறும் பெற்று ஞானியானான்.

அதுவே போதும் என்று

எல்லாம் இழந்து அனைத்தும் பெற்று மறைந்தான்.