என் மன பிரதிபலிப்புகள் - 5

அம்மா கேட்டால் உயிரையும் தருவேன், சிந்திக்காமல் -

அதற்கு மேல் தெரியாது பெண்களைப்பற்றி.

அவர்களும் சொன்னதில்லை,

உலகம் சொல்லவிட்டதுமில்லை.