வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்

என்னுடைய வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் முழு நிலவு நீ தான்

டாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ்

என்ன அழகான, சுருக்கமான வரிகள்.

இந்த கவிதைக்காக திரு ராஜநாயஹம் வலைப்பதிவில் இருந்து இங்கு சேர்த்துள்ளேன். டாக்டர் ச.வீரப்பிள்ளை பற்றி அவர் வலைப்பூவில் இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.